tnpsc exam General Science Study Materials Day-01 -இரத்தம், இரத்த ஓட்ட மண்டலம் - KALVICIRCLE - SSLC | PLUS ONE | PLUS TWO | TNPSC EXAM QUESTIONS

Post Top Ad

2/09/2020

tnpsc exam General Science Study Materials Day-01 -இரத்தம், இரத்த ஓட்ட மண்டலம்

tnpsc exam General Science Study Materials Day-01

இரத்தம், இரத்த ஓட்ட மண்டலம்


1. சிறிய விலங்குகளான கடற்பஞ்சுகளிலும், குழியுடலிகளிலும் இரத்த ஓட்டமண்டலம் காணப்படாது. ஆனால் அவற்றை சூழ்ந்துள்ள நீர், உடற்குழி பகுதிக்குள் சென்று வெளியேறும் வகையில் உள்ளது. இதனால் உட்சுழலும் நீரில் அவ்வுயிரினங்களின் செல்கள் தங்களிடம் உள்ள பொருட்களை எளிய விரவல் முறையில் பரிமாறிக் கொள்கின்றன.

2.  மனிதனின்  இரத்த ஓட்ட மண்டலத்தின் மூலம் 1மில்லி லிட்டர் இரத்தமானது 60 விநாடிகளில் இதயத்திலிருந்து பாதம் வரை சென்று மீண்டும் இதயத்திற்கு வந்து சேர்ந்துவிடுகிறது.

3. சுவாச வாயுக்களை கடத்துதல், ஹார்மோன்கள், உணவு ஊட்டப்பொருட்கள், வளர்ச்சிதைமாற்ற கழிவுகள் மற்றும் வெப்பநிலை பரமாரிப்பு ஆகியன சுற்றோட்ட  மண்டலத்தால் மேற்கொள்ளப்படும் பணிகள்.

4. இதயத்திற்கும் மூளைக்குமான இரத்த ஓட்டத்தை இரத்த சுற்றோட்ட மண்டலத்தின் சமநிலை ஒழுங்குபாடு (homeostatic regulation) நிலை நிறுத்துகிறது.

5. உடல் திரவங்கள் இருவகைப்படும் 1) செல்உள் திரவம்.(intracellular fluid)   2) செல்வெளிதிரவம் extracellular fluid)

6. செல்வெளிதிரவத்தை 3 வகையாக பிரிக்கலாம் 1) திசுத்திரவம் அல்லது செல்இடைத் திரவம். 2) பிளாஸ்மா (இரத்தத்தின் திரவப்பகுதி)  3) நிணநீர்.

7. 

No comments:

Post a Comment

Post Top Ad